Friday, June 26, 2009

Michael Jackson died 25 jun 2009 - பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் காலமானார்


http://www.californiarumor.com/files/images/import/michael-jackson.jpg
பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் ( வயது 50) காலமானார். இருதய கோளாறு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் வியாழக்கிழமை காலை (உள்ளூர் நேரப்படி) 07:26 மணிக்கு காலமானார் என்று ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும்போதே சுவாசம் நின்று விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆஸ்பத்திரிக்கு அவர் கொண்டு வரப்பட்டபோது அவருடைய குடும்பத்தினர் உடன் இருந்தனர். மாரடைப்பால் அவர் இறந்ததாக தற்போது கூறப்பட்டாலும் பிரேத பரிசோதனை நடத்திய பிறகே சரியான காரணம் தெரிய வரும். மருத்துவமனையின் முன்பு அவரது ரசிகர்கள் பெருந்திரளாக கூடி உள்ளனர். ஜாக்சனின் மரணம், அவரது ரசிகர்களை மீளாத சோகக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

சிறு வயது முதலே பாப் இசையில் சிறப்பிடம் பெற்று விளங்கிய மைக்கேல் ஜாக்சனுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

தனது சகோதரர்களுடன் இணைந்து இசைக்குழு அமைத்து பாப் இசையை ஆடிப்பாடத் தொடங்கிய ஜாக்சன் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருப்பதுடன் ஏராளமான பாப் ஆல்பங்களைங்களையும் உருவாக்கியுள்ளார்.

தனது முகத்தை பலமுறை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றிக் கொண்ட ஜாக்சன், பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை வரலாறு - click here

இது பற்றி தட்ஸ் தமிழில் வந்த விரிவான செய்தி - click here

Read in English - Michael Jackson dead, Pop music legend

Sunday, June 14, 2009

Aayirathil Oruvan mp3 song download - , ஆயிரத்தில் ஒருவன் mp3 டவுன்லோட்


aayirathil oruvan songs, ayirathil oruvan songs download, aayirathil oruvan mp3 download, ஆயிரத்தில் ஒருவன் mp3 டவுன்லோட், ஆயிரத்தில் ஒருவன் mp3 பாடல்கள் டவுன்லோட், aayirathil oruvan audio songs, aayirathil oruvan music review,

Cast - Karthik Sivakumar, Reema Sen,Andrea Jeremiah, R. Parthiban, Pratap Pothan
Music Director - G.V.Prakash Kumar
Label - Sony BMG Music



Track Listing
01 - Oh Eesa (Composer's Mix) - Karthik, Andrea Jeremiah Download
ஒஹ் ஈஸா - கார்த்திக், அண்டிரயா ஜெரெமியா

02 - Maalai Neram - Andrea Jeremiah, G.V.Prakash Kumar Download
மாலை நேரம் - அண்டிரயா ஜெரெமியா, ஜீ.வி.பிரகாஷ் குமார்

03 - Un Mela Aasadhaan - Dhanush, Andrea Jeremiah & Aishwarya Dhanush Download
உன் மேல ஆசைதான் - தனுஷ்,அன்ட்ரயா ஜெரமயா, ஐஸ்வர்யா தனுஷ்

04 - The King Arrives - Neil Mukheriee, Madras Augustin Choir Download
தி கிங் அரரைவ்ஸ் - நெய்ல் முகர்ஜி, மதராஸ் அகஸ்டின் சோயர்

05 - Thaai Thindra Mannae (The Cholan Ecstacy) - Vijay Jesudas, Nithyasree Mahadevan, Shri Krishna Download
தாய் தின்ற மண்ணே - விஜய் ஜேசுதாஸ், நித்யஸ்ரீ மகாதேவன், ஸ்ரீ கிருஷ்ணா

06 - Pemmanae - P.B. Srinivas, Bombay Jayshree & Chorus Download
பெம்மானே - பீ.பி.ஸ்ரீநிவாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, கோரஸ்

07 - Celebration of Life - Naveen, நவீன் Download

08 - Thaai Thindra Manne (Classical Version) - Vijay Jesudas Download
தாய் தின்ற மண்ணே - விஜய் ஜேசுதாஸ்

09 - Indha Paadhai - G.V. Prakash Kumar Download
இந்த பாதை - ஜி.வி.பிரகாஷ் குமார்

10 - Oh Eesa(Club Mix) - Bigg Nikk Download
ஒஹ் ஈசா - பிக் நிக்

ஆயிரத்தில் ஒருவன் - இசை விமர்சனம்click here[MDSG368725.jpg]

Bookmark Here

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009