Tuesday, April 14, 2009

தமிழ் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்!


கலைஞர் கடந்த ஆண்டு சனவரி 14 தேதியை தான் இனிமேல் தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தார். காலம் காலமாக தொன்று தொட்டு வரும் வழக்கத்தை மாற்ற இவர் யார்?
கலைஞர் என்ன தான் மட்டும் தான் தமிழ் காவலர் என்று யாரிடமாவது சான்று பெற்றுள்ளாரா!
அடுத்து ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் இந்த சட்டத்தை நீக்கி பழையபடியே ஏப்ரல் 14 தேதிதான் தமிழ் புத்தாண்டு என்று அறிவிப்பார்! இதை கேட்கிற தமிழ் நாட்டு மக்கள் என்ன கேனயர்களா!

எதை எதையோ எழுதலாம் என்று இருந்தேன்! இந்த நல்ல நாளில் அரசியல் சாக்கடைகளைப்பற்றி பேச வேண்டாம் என்று இத்துடன் முடித்து கொள்கிறேன்!

Related Posts



4 கருத்துக்கள்:

Anonymous said...

BECAUSE OF THESE SO CALLED ARASIYAL SAAKKADAIS YOU ARE LIVING COMFORTABLE. i DO NOT THINK WITH OUT ANY POLITICIAN PEOPLE CAN LIVE.

FIRST SHUT YOUR MOUTH.

ஷங்கர் Shankar on April 14, 2009 at 10:10 AM said...

Oh! Thank U Anonymous!
if u have guts tell me ur name !

Suresh on April 14, 2009 at 2:44 PM said...

மச்சான் ஆனானிகள் பற்றி கவலை வேண்டாம் .. தமிழ் புத்தாண்டு அதுவுமா எல்லாரும் சிரித்து சந்தோசமா இருப்போம் ...


உங்களுக்கு உங்கள் குடும்பத்துக்கும் சக்கரை சுரேஷின் அன்பார்ந்த வாழ்த்துகள் சிரித்து சந்தோசமாய் வாழுங்கள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

Suresh on April 14, 2009 at 2:45 PM said...

@ அனானி ...

நிங்கள் சொல்ல வந்த கருத்தை மென்மையாய் அதுவும் நல்ல நாளில் சொல்லி இருக்கலாம் யாரு மனதையும் புண்படுத்த வேண்டாமே ...நன்பா

உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் சக்கரை சுரேஷின் அன்பார்ந்த வாழ்த்துகள் சிரித்து சந்தோசமாய் வாழுங்கள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009