Friday, February 20, 2009

Tamil Bloggers - தமிழ் பதிவர்களின் செல்லச்சண்டை கேட்க விரும்பும் பத்து கேள்விகள்


பத்து கேள்விகள்! பத்து கேள்விகள்? பத்து கேள்விகள்$

கடந்த சில நாட்களாக பதிவுலகில் அவர் இவரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள் , இவர் அவரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள் என கலக்கி கொண்டு இருக்கின்றனர்.
உங்கள் பார்வைக்கு சில .....

எல்லா கேள்விகள் மேலும் கிளிக் செய்யவும்

பகுத்தறிவு பகலவன்களுக்கு 10 கேள்விகள்?

அரசியல்வாதிகள் மக்களிடம் கேட்க விரும்பும் 10 கேள்விகள்!

மானேஜர்கள் S/W இஞ்சினியர்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

SW இஞ்சினயர்கள் மேனஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

புதுப் ப‌திவ‌ர்க‌ள் பின்னூட்ட‌ பிதாம‌க‌ன்க‌ளிட‌ம் கேட்கும் 10 கேள்விக‌ள்

வாசகர்கள் பதிவர்களை பார்த்து கேட்க நினைக்கும் 10 கேள்விகள்?

கணவர்கள் மனைவிகளை கேட்க விரும்பும் கேள்விகள்

மனைவி கணவனிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்!

பரிசல் போட்ட பதிவுக்கு எசப்பதிவு

காத‌ல‌ன் காத‌லியிட‌ம் கேட்க‌ விரும்பும் ப‌த்து கேள்விக‌ள்!

நண்பர்கள் நண்பர்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

பாட்டிகளிடம் பத்து கேள்விகள்!

பத்து கேள்விகள் கேட்பவர்களிடம் பத்து கேள்விகள்..

காஞ்சித் தலைவனுக்கு 10 பதில்கள்

கும்மி பின்னூட்டவாதிகளிடம் 'பத்து' கேள்விகள்!

இன்டர்வியூவில் கேட்கப்படும் 10 கேள்விகள்.

மோகனச்சாரல், அமாஞ்சி, வெட்டிப்பயல்,கார்க்கி,கேபிள் சங்கர், தாமிரா, பரிசல்காரன், கணேஷ், ரமேஷ் வைத்யா, சந்தனமுல்லை, இளைய பல்லவன் ஆகியோருக்கு நன்றி!


இன்னும்

அரசியல்வாதிகளிடம் மக்கள் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

கட்சித்தலைவரிடம் தொண்டன் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

நடிகரிடம் அவரது ரசிகர் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

தினமும் ஹோம் ஒர்க் கொடுக்கும் ஆசிரியரிடம் மாணவன் கேட்க விரும்பும் கேள்விகள்


இது போல் பல பதிவுகளை விரைவில் எதிர்பாருங்கள்!


டிஸ்கி: நான் பதிவிடும் போது இத்தனை கேள்விகள்.

Related Posts



6 கருத்துக்கள்:

இளைய பல்லவன் on February 20, 2009 2:44 PM said...

ஆஹா ரொம்ப நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். நன்றி.

HS on February 20, 2009 8:07 PM said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

Valaipookkal on February 20, 2009 8:15 PM said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

எட்வின் on February 20, 2009 8:32 PM said...

தொகுப்பிற்கு நன்றி.
இந்த வா.....ர......ம் கேள்விகள் வா....ர....ம்

தாமிரா on February 20, 2009 8:39 PM said...

கடந்த ஒரு வாரமாக பதிவுலகில் அவர் இவரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள் , இவர் அவரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள் என கலக்கி கொண்டு இருக்கின்றனர்///

முதலில் அனைத்து இணைப்புகளுக்கும் நன்றி ஷங்கர்.! ஆனால் இது நடந்துகொண்டிருப்பது ஒரு வாரமாக இல்லை. நேற்றிலிருந்துதான்.. முதலில் பரிசல் 'மனைவிகள் சார்பாக கணவர்களிடம் கேள்விகள்' எழுப்பினார். உடன் வழக்கம் போல 'கணவர்கள் சார்பில் மனைவிகளிடம் கேள்விகள்' எழுப்பினேன். அடுத்து சரம் சரமாக '10 கேள்விகளின்' தொகுப்பில் நண்பர்கள் பின்னி பெடலெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். காரணமானவர் பரிசல்.!

ஷங்கர் Shankar on February 20, 2009 9:25 PM said...

சரிங்க தாமிரா

இளைய பல்லவன், வலைப்பூக்கள்‌, எட்வின், தாமிரா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

Bookmark Here

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009