சமீபத்தில் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட விவேக்கை ஒரு பிடி பிடித்தார். 'கொடுக்க வேண்டியதை கொடுத்து பட்டத்தை வாங்கிக்கிறாங்க. அந்த கமிட்டிகளில் உள்ளவர்கள் பலரை எனக்கு தெரியும். கிட்டதட்ட ஏழு லட்ச ரூபாய்க்கு மேல் லஞ்சம் வாங்குகிறார்கள். யார் யாருக்கு எவ்வளவு தொகை போகிறது என்பதும் எனக்கு தெரியும். இப்போது நடிகர் விவேக்கிற்கு பத்மஸ்ரீ விருது கொடுத்திருக்கிறார்கள்.
இந்த அறிவிப்பு வந்ததும் விவேக் என்ன செய்திருக்க வேண்டும்? நகைச்சுவைக்கே அரசன் நாகேஷ். அவருக்கு கொடுக்காத இந்த விருது எனக்கு வேண்டாம்னு அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். பட்டம் பட்டம்னு ஏன்யா இப்படி அலையுறீங்க?
கடைசியா விவேக்கிற்கு சொல்லிக் கொள்கிறேன். இப்பவும் ஒண்ணும் கொறஞ்சு போயிடல. இந்த பத்மஸ்ரீ விருது எனக்கு வேணாம். எங்க நாகேஷ் ஐயாவுக்கு கொடுக்காத பட்டமும் விருதும் வேணாம்னு தைரியமாக மனசாட்சின்னு ஒன்னு இருந்தா அறிவிக்கனும். விவேக்கே... விருதை வீசி எறியுங்கள். அப்படி செஞ்சீங்கன்னா, இந்த திரையுலகத்தை திரட்டி நானே உங்களுக்கு பாராட்டு விழா எடுக்கிறேன்' என்றார் கங்கை அமரன்.
5 கருத்துக்கள்:
கங்கை அமரனுக்கு ஒரு கேள்வி ........குறிப்பிட்ட ஒருவருக்கு விருது கொடுக்கபடவில்லை என்றால் மற்ற எவரும் விருது வங்கப்படாதா ?
காசு கொடுத்து விவேக் விருது வாங்கினார் என்றால் ஏன் இதற்கு முன்னால் வாங்க வில்லை .அப்ப இதுவரை வாங்கியவர்கள் எல்லோரும் காசு கொடுத்து தான் வாங்கினார்களா?
ஆஸ்கார் இளயராஜவுக்கு கிடைக்கவில்லை அதனால் ar rahuman வாங்க கூடாது என்று சொல்லுவாரோ ?
good suggestion but not a valid reason. we can say like this is not a correct time for getting any award. since my tamil people killing by shigala goverment.
keep your own bussiness amaran
shut your mouth and mind your business mr. mayir amaran.........
eppo niraiya peru eppadiththaan kilampe erukkaanke
Post a Comment
Welcome! Give Your Wonderful Comments