Friday, January 02, 2009

" நான் கடவுள்! " MP3 பாடல்கள் டவுன்லோட் செய்க!




01.Om Siva Om - Vijay Prakash --- DOWNLOAD

ஓம் சிவா ஓம் - விஜய் பிரகாஷ் --- டவுன்லோட்


02.Kannil Paarvai - Shreya Ghosal --- DOWNLOAD

கண்ணில் பார்வை - ஸ்ரேயா ஹொஸல் --- டவுன்லோட்


03.Maatha Un Kovilil - Madhumitha --- DOWNLOAD

உன் கோவிலில் - மதுமிதா --- டவுன்லோட்


04.Pichaipaathiram - Madhu Balakrishnan --- DOWNLOAD

பிச்சைபாத்திரம் - மது பாலகிருஷ்ணன் --- டவுன்லோட்


05.Amma Un Pillai - Sadhana Sargam --- DOWNLOAD

அம்மா உன் பிள்ளை - சாதனா சர்கம் --- டவுன்லோட்


06.Oru Kaatril - Ilaiyaraaja --- DOWNLOAD

ஒரு காற்றில் - இளையராஜா --- டவுன்லோட்


நான் கடவுள் பாடல் வரிகள் ...


அம்மா உன் பிள்ளை நான்

பல்லவி

அம்மா உன் பிள்ளை நான் அறியததேன்னவோ
உன் பாடல் ஒன்று தான் என் சொந்தம் என்பதோ
எனை என்றும் காக்கவே எனை என்றும் காக்கவே
இது ஒன்று போதுமா அம்மா?


அம்மா உன் பிள்ளை நான் அறியததேன்னவோ


சரணம் 1

காட்டோரம் ஓடும் நீரே நதியனதே
காட்டோரம் ஓடும் நீரே நதியனதே
ரோட்டோர வாழ்வு என்றே விதியனதே
விதியெனும் எழுத்தெல்லாம்
விழி நீரில் அழியும் ஒரே நேரம்

அம்மா உன் பிள்ளை நான் அறியததேன்னவோ


சரணம் 2

காவல் இல்லாத ஜீவன் கண்நேரிலே
காவல் இல்லாத ஜீவன் கண்நேரிலே
கரை கண்டிடாத ஓடம் தன்னேரிலே
தரையோரே துயருக்கொரே கரை போட்டு பார்கவ நீயே

அம்மா உன் பிள்ளை நான் அறியததேன்னவோ


சரணம் 3

ஜன்மங்களில் பாவம் பெண் ஜென்மமே
ஜன்மங்களில் பாவம் பெண் ஜென்மமே
பந்த்கள் என்று சொன்னால் துன்பங்களே
பெண்களை சிலையிலே தொழுகின்ற உலகமே ஏன் சொல்?
அம்மா உன் பிள்ளை நான் அறியததேன்னவோ
உன் பாடல் ஒன்று தான் என் சொந்தம் என்பதோ
எனை என்றும் காக்கவே எனை என்றும் காக்கவே
இது ஒன்று போதுமா அம்மா?


அம்மா உன் பிள்ளை நான் அறியததேன்னவோ




மாத உண் கோவிலில்

மாத உண் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்
மாத உண் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னை தான் தாயென்று உன்னை தான்
பிள்ளைக்கு காடிநேஇன் மாத

மாத உண் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்

சரணம் 1

மேய்ப்பன் இல்லாத மந்தை வழி மாறுமே
மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே
மெழுகு போல் உருகினோம்
கண்நேரை மற்ற வா மாத


மாத உண் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்


சரணம் 2

காவல் இல்லாத ஜீவன் கண்நேரிலே
காவல் இல்லாத ஜீவன் கண்நேரிலே
கரை கண்டித்த ஓடம் தநீரிலே
அருள் தரும் திருச்சபை மனியூசை கேட்குமூ மாதா

மாத உண் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்



சரணம் 3

பிள்ளை பெறாத பெண்மை தாயானது
அன்னை இல்லாத மகனை தள்ளுது
கர்த்தரின் கடலை
நான் என்ன சொல்வது மாத


மாத உண் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்
மாத உண் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னை தான் தாயென்று உன்னை தான்
பிள்ளைக்கு காடிநேஇன் மாத

மாத உண் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்



கண்ணில் பார்வை போன

கண்ணில் பார்வை போன போதும் கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரை கண்டால் கண்கள் ஒதுங்கும் ஒதுங்கும்
கனாவில் கூட இன்பம் வாராமல் இந்த ஜன்மம்
ஒத் தெய்வம் மீது சம்மதமோ?

கண்ணில் பார்வை போன போதும் கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரை கண்டால் கண்கள் ஒதுங்கும் ஒதுங்கும்


சரணம் 1

யார்க்கும் போலொரு அன்னை தந்தை எனக்கும் இருந்தது உண்டு
யார்க்கும் போலொரு தேகம், தாகம் எனக்கும் வளர்ந்தது இங்கு
யார்க்கும் போலே விழிகள் இருந்தும் உலகமோ இருளில்
ஒளியை போலே ஒரே துணை வந்து சென்ற துன்பம் யார்க்கும் உண்டோ?

கண்ணில் பார்வை போன போதும் கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரை கண்டால் கண்கள் ஒதுங்கும் ஒதுங்கும்

சரணம் 2

வீதி என்றொரு வீடும் உண்டு என்கது சொந்தம் இன்று
வானம் என்றொரு கூரை உண்டு விழிகளும் அரியது
வெளியெல்லாம் சொலைக்காக வந்ததோர் காவல்
கண்கள் கொண்ட தெய்வவுமும் காவலையும் கொண்டு சென்றதேய்னோ?


கண்ணில் பார்வை போன போதும் கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரை கண்டால் கண்கள் ஒதுங்கும் ஒதுங்கும்
கனாவில் கூட இன்பம் வாராமல் இந்த ஜன்மம்
ஒத் தெய்வம் மீது சம்மதமோ?

கண்ணில் பார்வை போன போதும் கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரை கண்டால் கண்கள் ஒதுங்கும் ஒதுங்கும்




ஒரு காற்றில் அலையும்

ஒரு காற்றில் அலையும் சிறகு எந்த நேரம் ஓய்வு தேடும்
கண்ணிள்ளது காணும் கனவு எதை தேடி இங்கு போகும்
எங்கெங்கும் இன்பம் இருந்தும் உன் பங்கு போனதெங்கே
இது ஏனென்று பதில் யார் சொல்லுவர்?

ஒரு காற்றில் அலையும் சிறகு எந்த நேரம் ஓய்வு தேடும்
கண்ணிள்ளது காணும் கனவு எதை தேடி இங்கு போகும்

சரணம் 1

யார்க்கும் போலொரு அன்னை தந்தை உனக்கும் இருந்தது உண்டு
யார்க்கும் போலொரு தேகம் தாகம் உனக்கும் வளர்ந்தது இங்கு
யார்க்கும் போலே விழிகள் இருந்தும் உலகமோ இருளில்
ஒளியை போலே ஒரே துணை வந்து சென்ற துன்பம் யார்க்கும் உண்டோ?

ஒரு காற்றில் அலையும் சிறகு எந்த நேரம் ஓய்வு தேடும்
கண்ணிள்ளது காணும் கனவு எதை தேடி இங்கு போகும்

சரணம் 2

வீதி என்றொரு வீடும் உண்டு உணகது சொந்தம் என்று
வானம் என்றொரு கூரை உண்டு விழிகளும் அரியது
வெளியெல்லாம் சொலைக்காக வந்ததோர் காவல்
கண்கள் கொண்ட தெய்வமும் காவலையும் கொண்டு சென்றதேய்னோ?


ஒரு காற்றில் அலையும் சிறகு எந்த நேரம் ஓய்வு தேடும்
கண்ணிள்ளது காணும் கனவு எதை தேடி இங்கு போகும்
எங்கெங்கும் இன்பம் இருந்தும் உன் பங்கு போனதெங்கே
இது ஏனென்று பதில் யார் சொல்லுவர்?

ஒரு காற்றில் அலையும் சிறகு எந்த நேரம் ஓய்வு தேடும்
கண்ணிள்ளது காணும் கனவு எதை தேடி இங்கு போகும்.




பிச்சை பாத்திரம்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
யாம் ஒரு, பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய
உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே


அம்மையும் அப்பனும் தந்தத
இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்தத
அம்மையும் அப்பனும் தந்தத
இல்லை ஆதியின் வால் வினை சூழ்ந்தத
இம்மையை நான் அறியாததா
இம்மையை நான் அறியாததா
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே


அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்வ விடத்தில்
அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்வ விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்


ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்
புது வினைய பழ வினைய,
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
போருல்லுக்கு அலைந்திடும் போருள்ளட்ட்ற வாழ்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பத்தால் தாங்குவை
உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற


பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே.

Related Posts



6 கருத்துக்கள்:

கிரி on January 2, 2009 at 9:39 PM said...

நன்றி

Unknown on January 3, 2009 at 10:54 AM said...

sirandha padalgal

Anonymous said...

Thanks
Mani

வடுவூர் குமார் on January 3, 2009 at 2:22 PM said...

மதுமிதாவின் - மாதா என் கோவிலில்...பழைய பாடல் என்றாலும்
ஏதோ செய்கிறது

Anonymous said...

Yes.. mathumidha paadiya matha un kovilil.. paadiya vitham aarumai.. Namma mottai sir.. music adichukka aalee kidayathu..

GB

Anonymous said...

Hi,

Thanks. Also in the presented lyrics some spelling mistakes are present. It will be good if you correct those things.

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009