Thursday, December 18, 2008

எந்திரன் புதிய படங்கள்


எந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் அசத்தல் ஸ்டில்களை சன் டிவியும் தினகரனும் இன்று வெளியிட்டுள்ளன.






இதுகுறித்து சன் தலைமைச் செயல் அலுவலர் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா செய்தியாளர்களிடம் கூறியதாவது :

ஷங்கரின் அனுமதியோடு இனி அடுத்தடுத்து, தொடர்ச்சியாக இப்படம் குறித்த செய்திகள் வெளியாகும். எனவே எந்திரன் குறித்த அனைத்தும் அதிகாரப்பூர்வமான செய்திகளாகவே மீடியா தரலாம். நோ மோர் காஸிப்ஸ்!

இது உலக அளவில் சரித்திரம் படைக்கப் போகும் படம், அதில் எந்த அளவும் சந்தேகம் வேண்டாம் என்றார்.



எல்லா படத்தையும் கிளிக்கி பெரிதாக்கி பார்க்கவும்

Related Posts



0 கருத்துக்கள்:

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009